சூரரைப் போற்று படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள்

by Admin / 22-07-2022 09:16:35pm
 சூரரைப் போற்று படத்திற்கு ஐந்து  தேசிய விருதுகள்

68-வது தேசிய திரைப்பட விருதுகள்  அறிவி க்கப்பட்டுள்ளது..சூரரைப்போற்று  திரைப்படத்தில் நடித்ததற்காக  சிறந்த  நடிகருக்கான விருது  சூர்யாவுக்கும்,சிறந்த  நடிகைக்கான விருது அபா்னா பால முரளிக்கு ம்  வழங்கப்படடுள்ளது .பின்னணி இசைக்கு   ஜி.வி  பிரகாஷ்க்கும்,  , சிறந்த திரைக்கதைக்காக   சுதா கொங்கனோரா  உள்பட நால்வருக்கும்  [சாலினி உஷாதேவி, ஆலிப்சுருதி,கணேசா] வழங்கப்படடுள்ளது. சூரரைப்போற்று ஐந்து  தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.  சூரரைப்போற்று

 

Tags :

Share via