300 பிரபலங்களின் அந்தரங்க வீடியோ.. யூடியூபர் அதிரடி கைது
நடிகர் ராஜ் தருண், லாவண்யா வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. லாவண்யா அளித்த புகாரின் பேரில் போலீசாரால் யூடியூபர் மஸ்தான் சாய் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், லாவண்யா போலீசாருக்கு வழங்கிய மஸ்தான் சாயின் ஹார்ட் டிஸ்க்கில் 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதில் ஒரு பிரபலமான ஹீரோ தொடர்பான வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :