சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

by Admin / 11-12-2023 12:46:25am
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ,க சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.. வடக்கு சத்தீஸ்கரில் உள்ள குங்குுரி தொகுதியில் இருந்து விஷ்ணு சாய் வெற்றி பெற்றார்.. இவர் முன்னாள் முதல்வராக- முன்னாள் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 19 64 பிறந்த இவருக்கு 59 வயது ஆகிறது. இவர் சத்தீஸ்கரில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவர்.. துர்க், ராய்ப்பூர், பிலாஸ்பூரில் அதிகமான மக்களை கொண்ட ஜாஹி [ தெலி ] சமூகத்தைச் சார்ந்தவர் இவர்.. இவரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தலைவர் ஜே. பி .நட்டா ஆகியோர் தேர்வு செய்து உள்ளனர்..

 

Tags :

Share via