மீனவர் வலையில் 340 கிலோ ராட்சத மீன்

by Staff / 24-12-2022 11:27:20am
மீனவர் வலையில் 340 கிலோ ராட்சத மீன்

மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றில் மகிஷ்மாரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், 340 கிலோ எடையுள்ள பெரிய மீன் ஒன்று அவர்களின் வலையில் விழுந்தது. இதனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த மீனின் விலை சுமார் ரூ.50 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீன்கள் கரைக்கு கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo