அமெரிக்க காங்கிரஸ் கூட்டு கூட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார்.

by Admin / 29-04-2026 09:30:19am
அமெரிக்க காங்கிரஸ் கூட்டு கூட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார்.

அமெரிக்க காங்கிரஸ் கூட்டு கூட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார். 1991 க்கு பிறகு ராணி எலிசபத்திற்கு பிறகு அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய இரண்டாவது பிரிட்டன் மன்னர் இவராவார். அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரை ஆற்றிய மன்னர் சார்லஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவு பிரிக்க முடியாதது என்றும் தற்போதைய நிலையற்ற மற்றும் ஆபத்தான காலத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். இதற்கிடையே பீட்டர் மண்டல்சன் என்பவரை தூதராக நியமித்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழி வழி நடத்தினாரா...; என்பது குறித்த விசாரணைக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பில் ஸ்டார்மர் 335-223 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடநோக் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

 

Tags :

Share via
Logo