உக்ரைன் ராணுவம் தரைவழி ரோபோவைப் பயன்படுத்தி பொதுமக்களைமீட்டு வருகிறது.
ரஷ்யாவிற்கும் உக்கரைன்னுக்கும் இடையே வருட கணக்காக போர்நீண்டு கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் தொடர் தாக்குதலை ராணுவம் தரைவழி ரோபோக்களை பயன்படுத்தி பொதுமக்களை பாதுகாப்பாக மேட்டு வருகின்றது. டோநெட் ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து 77 வயது மூதாட்டியை உக்கிரனின் அறுபதாவது தனி பயன்பாட்டு இயந்திர மயமாக்கப்பட்ட படைப்பிரிவு ஒரு தரை வழி ரோபோ மூலம் மீட்கப்பட்டது. செர்பரஸ் என்று அழைக்கப்படும் இந்தத் தரைவழி ரோபோ எதிரி ரோல்களின் நடமாட்டம் மற்றும் தொடர் செல் தாக்குதலர்களுக்கு மத்தியிலும் செயல்பட்டு மீட்டுள்ளது. இந்த ராணுவ ரோபோ ஆபரேஷனில் வயது முதிர்ந்த பெண்மணி பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். போர்க்களங்களில் மனித நடமாட்டம் ஆபத்தானதாக இருப்பதால் காயம் அடைந்த வீரர்களை மீட்பதற்கும் பொது மக்களை வெளியேற்றுவதற்கும் இத்தகைய ரோபோக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன உக்கரின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் படி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரைவழி பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Tags :



















