முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வு: தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியமானது கணினி வழித் தேர்வை நடத்தியது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தியது. இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 341 தற்காலிக பட்டதாரிகளின் விவரம் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags :



















