பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்டஇளைஞர் .

கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்டஇளைஞர் .