அமெரிக்காவில் திறக்கப்படும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

by Staff / 04-10-2023 11:49:51am
அமெரிக்காவில் திறக்கப்படும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலை, அக்டோபர் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. இச்சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும். அகமதாபாத்தில் அமைந்துள்ள வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார்தான் இச்சிலையையும் உருவாக்கியுள்ளார்.

 

Tags :

Share via