பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

by Staff / 07-11-2022 04:50:02pm
பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றவர். சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெற்றுள்ள இவரது பெயர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo