முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயன்ற கார் மீது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து

by Editor / 14-08-2022 04:07:46pm
முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயன்ற கார் மீது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயன்ற கார் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் கண்ணூர் பகுதியில் கோயில் ஆண்டி தமரசெரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த வாகனம் காரின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த பிரணாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via