இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

by Admin / 24-02-2024 03:49:41pm
 இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதும் நான்காவது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது இரண்டாவது நாளில் மூன்றாவது இ ன்னிங்சில் இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Tags :

Share via