காங்கிரஸ் எம்.எல்.ஏ.கொரோனோ அறிகுறி காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டார்.

தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியினுடைய மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடாருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் காரணமாக தான் 4 நாட்கள் தனிமைப் படுத்தி கொண்டு இருப்பதாக அவர் முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

Tags :