விசிக நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழப்பு

by Editor / 14-01-2022 09:57:11pm
விசிக நிர்வாகி  மர்மமான முறையில் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மெயின் ரோட்டில் பாப்பாகோயில் ஏறும்சாலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜ்குமார் வீட்டு வாசலில் உடல் கருகி மர்மமான முறையில் உயிரிழப்பு,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நாகப்பட்டினம் நகர போலிசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை.

 

Tags :

Share via

More stories