தந்தையர்தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் வாழ்த்து

by Admin / 19-06-2022 01:02:41pm
தந்தையர்தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் வாழ்த்து
அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர் இத்.தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!என்று ட்விட்டாில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் வாழ்த்து.
 

Tags :

Share via