தக்காளி விலை ரூ.120 ஆக உயர்வு

by Editor / 22-05-2022 12:35:31pm
தக்காளி விலை ரூ.120 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (22ம் தேதி) தக்காளி 1 கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : Tomato price rises to Rs 120

Share via