கறிக்கோழி பண்ணையாளர் நலச்சங்கம் சார்பில் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழ்நாடு கறிக்கோழி பண்ணையாளர் நலச்சங்கம் சார்பில் வருகின்ற 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட போவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கறிக்கோழி பண்ணையாளர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
Tags :