உயர்நீதி மன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக எம். துரைசாமி

by Editor / 12-09-2022 09:21:11am
உயர்நீதி மன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக எம். துரைசாமி

மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக செயல்பட உள்ள நீதிபதி துரைசாமி, வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

 

Tags :

Share via