ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 4000 கோடி டாலர் அமெரிக்கா நிதியுதவி
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு உதவ 4,000 கோடி டாலர் வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் தொடங்கியதிலிருந்து அதை எதிர்கொண்டு முறியடிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆயுதங்கள் ராணுவ தளவாடங்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 4,000 கோடி டாலர் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags :