குற்றாலம்மெயினருவி,ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று காலை முதல் காவல்துறை தடை விதித்துள்ளது.
Tags : குற்றாலம்மெயினருவி,ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை.