திருச்சி என்.ஐ.டி. மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

by Staff / 30-08-2024 12:18:52pm
திருச்சி என்.ஐ.டி. மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து விடிய விடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குனர் அகிலா வீட்டை மாணவிகள் முற்றுகையிட்டனர். மாணவியின் புகாரின் பேரில் திருவெறும்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஒப்பந்த ஊழியர் கதிரேசனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo