மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த டெல்லி அணி பத்தொன்பது ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத டெல்லி அணி முதல் முறையாகமும்பை அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

Tags :