கல்விக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட் - பிரதமர் மோடி

by Staff / 23-07-2024 04:06:11pm
கல்விக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட் - பிரதமர் மோடி

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2024- 2025 பட்ஜெட் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மோடி, பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான பட்ஜெட் இது. முத்ரா கடன் திட்ட நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டதால் பெண்கள் பயன்பெறுவர். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via