புதுச்சேரியில் வரலாறு காணாத மழை.

by Editor / 01-12-2024 01:16:20pm
புதுச்சேரியில் வரலாறு காணாத மழை.

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை.வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட இராணுவத்தினர் தண்ணீரில் தத்தளிக்கும் கார்கள்... மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்த மக்கள்.புதுச்சேரி . வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட இராணுவத்தினர்.புயல் ஒரே இடத்தில் நகராமல் இருப்பதால் புதுச்சேரி,கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மாலை வரை கனமழை பெய்யும் என - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.

 

Tags : புதுச்சேரியில் வரலாறு காணாத மழை.

Share via