அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமிரா
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவு.
Tags :