விடிய..விடிய ரயில்நிலையத்தில் காத்திருந்த அமைச்சர்.

by Editor / 16-10-2024 09:44:29am
விடிய..விடிய ரயில்நிலையத்தில் காத்திருந்த அமைச்சர்.

சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது சொந்த ஊரான திருப்பூர் செல்வதற்காக ஆவடிக்கு இரவு 10:30 வந்த  அமைச்சர் சாமிநாதன், இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் காத்திருந்து அதிகாலை இரண்டு மணிக்கு வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்.

 

Tags : விடிய..விடிய ரயில்நிலையத்தில் காத்திருந்த அமைச்சர்.

Share via