கடல் சீற்றத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கடல் நீர்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் அதிகாலை ஏற்பட்ட கடல் சீற்றத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கடல் நீர் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் உடமைகள் சேதம் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்
Tags : கடல் சீற்றத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கடல் நீர்