புழல் ஏரியின் நீர் வரத்து 4326 கன அடியில் இருந்து 3551 கன அடியாக குறைந்தது. 

by Editor / 16-10-2024 09:39:40am
புழல் ஏரியின் நீர் வரத்து 4326 கன அடியில் இருந்து 3551 கன அடியாக குறைந்தது. 

புழல் ஏரியின் 21.20 அடியில் தற்போது 16.57 அடி உயரம்  உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2326 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4326 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது  3551 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. சென்னை குடிநீருக்காக 219 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது

 

Tags : புழல் ஏரியின் நீர் வரத்து 4326 கன அடியில் இருந்து 3551 கன அடியாக குறைந்தது 

Share via