பிக்பாஸ் வீட்டினுள் மீண்டும் செல்லும் ஜீ.பி.முத்து

by Admin / 10-01-2023 12:47:06pm
பிக்பாஸ் வீட்டினுள் மீண்டும் செல்லும் ஜீ.பி.முத்து

பிக்பாஸ்  சீசன் -6 இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுறும்நிலையில்,முந்தைய சீசனில் பங்குபெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி,அகமது இருவரும் நேற்று சென்று  பிக்பாஸ் போட்டியாளர்களைச்சந்தித்து...அவர்கள் ஒவ்வொருவரையும் மதிப்பீடுசெய்தார்கள்.அவ்விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பலர் நெளிந்தனர்.இந்நிலையில்,இந்த சீசனின் முதல் ஆளாகச்சென்று..தம் பையனின் உடல் நிலையைக்காரணம்காட்டி முதல் ஆளாக வெளியேறிய டிக்டாக்-யூடயூப் பிரபலம் ஜீ.பி.முத்து வரவுள்ளார் .தொய்வடைந்துள்ள சீசனின் கடைசி நாள்களை விறுவிறுப்பாக்கி..டி.ஆர்.பி.ஏற்ற நினைத்த  ..புரமோசனில் பிசியாக சம்பாதித்துக்கொண்டும் விஜய் டிவி அண்டாகாகஸம் நிகழ்ச்சியிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கும் முத்துவை போட்ட கான்ட்ராக்ட் அடிப்படையில் ஒருவாரம் பிக்பாஸ் சிரிப்பு காட்ட அழைத்திருக்கிறார்கள் ....

 

Tags :

Share via