சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

by Staff / 07-06-2024 12:16:22pm
சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via