வெடித்துச் சிதறிய வாஷிங் மெஷின்

by Staff / 04-04-2023 11:57:36am
வெடித்துச் சிதறிய வாஷிங் மெஷின்

சமீப காலமாக, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், ஏசி உள்ளிட்ட மின் சாதனை பொருட்கள் தீப்பிடித்து எரிவது, வெடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்போது வாஷிங் மெஷின் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. சலவைக் கூடத்தில் இருந்த வாஷிங் மெஷின் துணி துவைக்கும் போது வெடித்து சிதறியது. மேலும், அறையை விட்டு வெளியே சென்றவர் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார். இந்த சம்பவம் ஸ்பெயினில் நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்தின் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 

 

Tags :

Share via