3 நாட்கள் மதுக்கடைகள் மூட வேண்டும் - வானதி சீனிவாசன்

by Staff / 22-10-2022 01:43:07pm
3 நாட்கள் மதுக்கடைகள் மூட வேண்டும் - வானதி சீனிவாசன்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் அரசு மதுக்கடைகள் மூட வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளை அதிகரித்து வருகின்றது என கூறினார்.
 

 

Tags :

Share via