தமிழகம் முழுவதும் 17 டிஸ்பிக்கள் இடமாற்றம்
நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான துறைகளின் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக காவல் துறையிலும் தொடர்ந்து ஏராளமான அதிகாரிகள், காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 17 டிஎஸ்பிக்களை டிஜிபி சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
Tags :