பீகார் - இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு
பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கான தொகுதி பங்கீடு இன்று(மார்ச் 29) நிறைவடைந்து இருக்கிறது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளான சிபிஐஎம்எல் கட்சிக்கு மூன்று தொகுதியும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
Tags :