கோவையில் பிரமேலதா விஜயாகாந்த் வாக்கு சேகரிப்பு

by Staff / 29-03-2024 02:19:06pm
கோவையில் பிரமேலதா விஜயாகாந்த் வாக்கு சேகரிப்பு

கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட திமுக பிரபலங்கள் வாக்குசேகரித்தனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவரான பிரேமலதா இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo