போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க தப்பியோடிய ரவுடிகள் 2 பேருக்கு எலும்பு முறிவு

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத்தொடர்ந்து ரவுடிகளின் வேட்டையை காவல்துறை தொடங்கியுள்ளது,அதன்படி சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகள் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான கோச் குமரன் மற்றும் பப்லு சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர்கள் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடியபோதுஎலும்பு முறிவு ஏற்பட்டது.இதன்தொடர்ச்சியாக அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
Tags : போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க தப்பியோடிய ரவுடிகள் 2 பேருக்கு எலும்பு முறிவு