தமிழகத்தில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டத்தை விரைவில் மதுரையில் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். "அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும், 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் நடக்கின்றன, சிதலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்" என்றார்.
Tags :