நவாஸ்கனி எம்.பி-க்கு எதிரான தேர்தல் வழக்கு.. நிராகரிக்க கோர்ட் மறுப்பு

ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நவாஸ்கனி கடந்த 2024 தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க நவாஸ்கனி சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இன்று (ஏப். 21) உத்தரவிட்டார்.
Tags :