76வது நாளாகபெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 05-08-2022 09:34:37am
 76வது நாளாகபெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தொடர்ந்து 76வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo