தமிழகத்தில் இன்றைய முட்டை விலை குறைந்தது

by Editor / 05-08-2022 09:35:45am
தமிழகத்தில் இன்றைய முட்டை விலை குறைந்தது

தமிழகத்தில் இன்று முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.17-க்கும், 100 முட்டைகள் ரூ. 417-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via