பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக TTV தினகரன் அறிவிப்பு
Tags :



















