குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மங்களூரில் கைது

நெல்லையில் விபத்து நடந்த கல்குவாரியின் உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.இவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் லாட்ஜில் தங்கியிருந்த போது நெல்லை போலீஸார் கைது செய்தனர்.

Tags : Quarry owner Selvaraj and his son Kumar arrested in Mangalore