மாடு திருட்டு காவல்துறை ஆய்வாளர்இடமாற்றம்,காவலர் சஸ்பெண்ட்.

திண்டுக்கல் காவல் நிலையத்தில் மாடு திருடு போய்விட்டது என்று விவசாயி அளித்த புகாரை முறையாக விசாரிக்காத காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் இடமாற்றம் காவல்துறையின் விசாரணையை வீடியோ எடுத்த விவசாயினுடைய மகன் முகமது உசேனை தாக்கிய காவலர் உபைது ரகுமான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் இந்தச் சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : மாடுதிருட்டு காவல்துறை ஆய்வாளர்இடமாற்றம்,காவலர் சஸ்பெண்ட்.