ஏற்காடு கோடை விழா ஒரு நாள் முன்னதாகவே தொடக்கம் -அமைச்சர் நேரு தகவல்.

by Editor / 20-05-2022 08:58:03pm
ஏற்காடு கோடை விழா ஒரு நாள் முன்னதாகவே தொடக்கம் -அமைச்சர் நேரு தகவல்.

கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 26-ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் விழா 25-ஆம் தேதி ஒருநாள் முன்னதாகவே   தொடங்குகிறது.அமைச்சர் நேரு தகவல்.

 

Tags : Yercaud Summer Festival starts a day early - Minister Nehru Information.

Share via