நாடாளுமன்றத்தை காப்பாற்ற முடியாத நீங்கள் எப்படி நாட்டை காப்பாற்றூவீர்

by Staff / 15-12-2023 02:38:57pm
நாடாளுமன்றத்தை காப்பாற்ற முடியாத நீங்கள் எப்படி நாட்டை காப்பாற்றூவீர்

புகைகுண்டு வீசிய விவகாரத்தில், நாடாளுமன்றத்தையே காப்பாற்ற முடியாத நீங்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவீர்கள் என பாஜகவை கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, "நாடாளுமன்றம் ஒரு பாதுகாப்பு இல்லாத இடம் என்பதற்கு, நாடாளுமன்றத்தில் சம்பவமே காரணம். இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கக்கூடாது என பாஜக நினைப்பது நியாயமா" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

 

Tags :

Share via