மெக்சி கோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கனடா நாட்டைச் சேர்ந்த இருவர் பலி

மெக்சி கோவில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த கனடா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
கின்டான ரூ மாநிலத்தில் கடற்கரை அருகே உள்ள சொகுசு ரிசார்டில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் மற்ற இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
அவர்கள் மூவரும் கன்னட நாட்டில் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவித்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்
Tags :