கானாவில் தங்க சுரங்கத்திற்கு வெடிமருந்துகளை ஏற்றிச்சென்ற லாரி வெடித்து சிதறியதில் 13 பேர் பலி

தங்கச் சுரங்கத்தில் வெடிமருந்துகளை ஏற்றிச்சென்ற லாரி வெடித்து சிதறியது 13 பேர் உயிரிழந்தனர்.
கானா நாட்டு ஒன்றில் நிர்வாகிக்கப்படும் சிரானோ தங்க சுரங்கத்துக்கு லாரி மூலம் வெடிமருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
அபீட் கிராமம் கிராமம் வழியாக சென்ற அந்த லாரி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதில் லாரி தீப்பற்றி எரிந்து.
உள்ளே இருந்த வெடி வெடித்து சிதறியது இதனால் அப்பகுதியில் 66 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது.
அருகிலிருந்த கட்டிடங்களின் கதவுகள் மற்றும் கூரைகள் தகர்த்து கொண்டு சென்றன இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்
Tags :