தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (ஆகஸ்ட் 14) அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். Paypal, Wood India, American Express நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகை குறித்து விவாதிக்கப்படுகிறது. முதல்வரின் ஜெர்மனி அரசு பயணத்தின்போது தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்படுகிறது.
Tags : தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது.
















.jpg)


