கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.எம்.ஏ ரசாக் உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
Tags :