ஜப்பானில் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்
ஜப்பானில் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் 50 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள்.
வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஜப்பானில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
Tags :